உணவு பாதுகாப்பில் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை!- மத்திய அரசு அறிவிப்பு!!!
டெல்லி : மேகி விவகாரம் விஸ்வரூபமெடுத்ததையடுத்து, உணவு பாதுகாப்பில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
9 வகை மேகி நூடுல்ஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ரசாயன பொருட்கள் கலந்து இருப்பது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மேகி உணவு பொருட்களை திரும்பப்பெறுமாறு நெஸ்லே நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா செய்தியாளர்களிடம் கூறியதாவது..
அனைத்து மாநிலங்களும் நடத்திய ஆய்வுகளில் மேகி உணவு பொருட்களின் தரம் தோல்வி கண்டிருந்தது. அவற்றில் அளவுக்கு அதிகமாக ரசாயன பொருட்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
மேலும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிமுறைகளை நெஸ்லே நிறுவனம் மீறி இருந்ததும் மேகி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களில் விதிமுறைகளும், பாதுகாப்பு அளவீடுகளும் பின்பற்றப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் தான் மேகி நூடுல்ஸ் உணவு பொருட்களை சந்தையில் இருந்து திரும்பப் பெறவேண்டும் என்று மத்திய உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
உணவு பாதுகாப்பை பொறுத்தவரை அதில் விட்டுக்கொடுப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications