வெள்ள பாதிப்பால் தமிழகத்தில் தொற்று நோய் பாதிப்பு இல்லை- மத்திய சுகாதாரக் குழு
டெல்லி: தமிழகத்தில் வெள்ள பாதிப்பினால் தொற்று நோய் எதுவும் பரவவில்லை என்று மத்திய சுகாதாரக் குழு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் பொது சுகாதார குழு 6 ஆம் தேதி சென்னை வந்தது. 7 பேர் கொண்ட அந்த குழுவினர் மாநில மற்றும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து 3 குழுக்களாக பிரிந்து சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுக்கு உதவும் வகையில் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனையும் நடத்தினார்கள். தமிழக சுகாதாரத்துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
பொது சுகாதாரத்தை தொடர்ந்து கண்காணிக்கும்படியும் அறிவுரை வழங்கினார்கள். டெல்லியில் நேற்று அந்த குழு வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பரவக்கூடிய நோய்களோ, தொற்றுநோய்களோ எதுவும் இல்லை" என்று கூறியுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications