எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட உள்ள குடியரசு தலைவர் வேட்பாளர் யார்? மம்தா பானர்ஜி பதில்
டெல்லி: குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பது குறித்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது. சோனியா காந்தி அழைப்பின் பேரில் டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் மன்மோகன் சிங், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாயாவதி, சீதாராம் யெச்சூரி, உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நிருபர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, இந்த கூட்டத்தில் குடியரசு தலைவர் வேட்பாளர் பற்றி ஆலோசிக்கவில்லை என்று தெரிவித்தார். பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்து மக்களை அவதிக்குள்ளாக்கிய பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர் என்று மம்தா கூறினார்.
குடியரசு தலைவர் தேர்தலில் யாரை நிறுத்துவது குறித்து இன்னும் முடிவாகவில்லை என்று அவர் தெரிவித்தார். கூடிய விரைவில் கூட்டு அறிக்கையை எதிர்க்கட்சிகள் வெளியிடுவோம் என்றார் அவர்.
இதனிடையே எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications