வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மெஜாரிட்டி ஆட்சி அமையாது: ப.சிதம்பரம் கருத்து
டெல்லி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சி அமையாது எனத் தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தான தனது கருத்துக்களைத் தெரிவித்தார். அதில், 2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மெஜாரிட்டி பலத்துடன் கூடிய ஆட்சி இந்தியாவில் அமையாது என்றும், அப்படி ஏற்பட்டால் அது இந்திய ஜனநாயகத்தின் பலவீனமான திருப்பமாக அமையும் என அவர் கூறினார்.

மேலும், இது குறித்து அவர் தெரிவித்ததாவது :-
நாடாளுமன்ற தேர்தலுக்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த தேர்தலில் மெஜாரிட்டி பலத்துடன் கூடிய ஆட்சி அமையும் என்பதில் எனக்கு உறுதியில்லை.
இந்திய ஜனநாயகம் தன்னை கடைந்தெடுக்கும் அத்தியாயத்திற்குள் காலடி எடுத்து வைக்க உள்ளதாக நான் கருதுகிறேன். கடந்த 60 ஆண்டு காலத்தில் இது இந்தியாவின் பலவீனமான திருப்பமாக அமையும் என கருதுகிறேன். ஆனால் இதனையும் நாம் கடந்து செல்ல வேண்டும்" என இவ்வாறு அவர் கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications