நோக்கியா நிறுவனத்தின் இந்திய சந்தை தலைமை அதிகாரியாக சஞ்சய் மாலிக் நியமனம்
மும்பை: நோக்கியோ நிறுவனத்தின் இந்திய சந்தைக்கான தலைமை அதிகாரியாக சஞ்சய் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
நோக்கியோ நிறுவனத்தின் இந்திய சந்தைக்கான தலைமை அதிகாரியாக இருப்பவர் சந்தீப் ஜிரோத்ரா. இவர் 1996 ஆம் ஆண்டு நோக்கியா நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

அந்நிறுவனத்தில், 2003-லிருந்து 2004-ம் ஆண்டுவரை ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் தொழில் வளர்ச்சித் தலைவராகவும், நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க் நிறுவனத்தில் 2009லிருந்து 2010 வரை விற்பனை பிரிவுத் தலைவராகவும், 2010-11 வரை இந்திய துணை பிராந்தியத்திற்கான தலைவராகவும் இருந்தவர்.
தற்போது அவருக்கு பதிலாக சஞ்சய் மாலிக் நோக்கியாவின் இந்திய சந்தைக்கான தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது நோக்கியா குளோபல் சர்வீசஸ் வலை அமைப்பு தலைவராக உள்ளார். இவர் கடந்த 2000 மாம் ஆண்டில் நோக்கியா நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அவர் பொறுப்பேற்க உள்ளதாக நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications