விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட்... மும்பை சிறப்பு நீதிமன்றம் அதிரடி
விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மும்பை: தொழிலதிபர் விஜய் மல்லையாவை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பல வங்கிகளில் 9000 கோடி ரூபாய்க்கு மேல் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் உள்ளார். அவர் தற்போது லண்டனில் தங்கியுள்ளார். அந்நிய செலாவணி, காசோலை மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. பல நீதிமன்றங்கள் அவருக்கு எதிராக பிடி ஆணை பிறப்பித்துள்ளன.

இதனால் இந்தியா திரும்பினால் நிச்சயம் கைது செய்யப்பேடுவோம் என்ற அச்சத்தால் மல்லையா நாடு திரும்பால் லண்டனிலேயே உள்ளார். மும்பை சிறப்பு நீதிமன்றம் அண்மையில் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததோடு இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அனுமதியளித்தது.
இந்நிலையில் விஜய் மல்லையா மீது சிபிஐ தொடர்ந்த கறுப்புப்பண மோசடி வழக்கில்அவர் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து லண்டனில் உள்ள விஜய் மல்லையாவை கைது செய்து இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications