ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு - நாளை முதல் அமல்
டெல்லி : ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் ஆன்லைனிலோ அல்லது நேரிலோ டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் முறையை மத்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது.
ரயில் புறப்படுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்புவரை இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதியை நாளை முதல் ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது. ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கான இறுதி பட்டியல் தற்போது ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் வெளியிடப்படகிறது. இந்த நடைமுறையை ரயில்வே துறை தற்போது மாற்றியமைத்துள்ளது.

இதன்படி ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்னதாக முதல் பட்டியலும், அரைமணி நேரத்திற்கு முன் இறுதி பட்டியலும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் புறப்படும் அரைமணி நேரத்திற்கு முன் வரை டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். இணையதளத்தில் மட்டுமின்றி டிக்கெட் கவுண்டரிலும் முன்பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் நடைமுறைக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த முறை நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. இதற்காக முன்பதிவு பட்டியல் தயாரிக்கும் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் ஒன்று, 30 நிமிடங்களுக்கு முன் 2 என மொத்தம் 3 முறை முன்பதிவு பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது. இதனால் முறைகேடாக டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவது தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications