பாகிஸ்தானை புகழ்ந்ததற்காக ரம்யா மீது தேச துரோக வழக்கு.. கோர்ட்டில் வக்கீல் மனு தாக்கல்
பெங்களூர்: பாகிஸ்தானை புகழ்ந்த நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய கோரி பெங்களூரில் கோர்ட்டில் வக்கீல் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
பாகிஸ்தான் நல்ல நாடுதான், நரகம் இல்லை என்று என்று காங்கிரஸ் எம்.பியாக இருந்த நடிகை ரம்யா கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காஷ்மீர் பிரச்சினையில் இரு நாடுகளும் மோதிக்கொள்ளும் நிலையில், ரம்யா இவ்வாறு பேசியது முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
இந்நிலையில், பெங்களூர் பெங்களூர் ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கறிஞர் விட்டல் கவுடா என்பவர் இதுதொடர்பாக ரம்யாவுக்கு எதிராக தேச துரோக மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 200ன்கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரம்யா மீது போலீசார், தேச விரோத வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட வேண்டும் என்று விட்டல் கவுடா தனது மனுவில், கோரியுள்ளார்.

இதனிடையே, டிவிட்டரில் ரம்யா பதிலடி கொடுத்துள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் பாகிஸ்தானை நமது சகோதர நாடு என கூறியிருந்ததை அவர் ஷேர் செய்துள்ளார். மோடி பாகிஸ்தான் விசிட் சென்றதையும் ரம்யா குறிப்பிட்டுள்ளார். இது பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் ரம்யா கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications