ஏப்ரல் 1-ந்தேதி முதல் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் இருமடங்கு உயர்வு- இனி ரூ.10..
டெல்லி: நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் இரு மடங்காக ரூ.5-ல் இருந்து ரூ.10 ஆக உயருகிறது.
திருவிழா மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் காலங்களில் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுவதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இத்தகைய கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் பிளாட்பாரம் என்னும் நடைமேடைக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
நபர் ஒருவருக்கு ரூ.5 ஆக உள்ள நடைமேடை கட்டணம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரூ.10 ஆக உயர்த்தப்படும்; ரூ10க்கு மேல் கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் ரயில்வே கோட்ட மேலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு வரை பிளாட்பாரம் டிக்கெட் ரூ3 ஆக இருந்தது. 2012ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதிதான் பிளாட்பாரம் டிக்கெட்டை ரூ5 ஆக உயர்த்தினார். தற்போது இந்த கட்டணமும் இரு மடங்காக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் ப்ளாட்பாரம் கட்டணத்தை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பது பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications