பரோடாவில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒபாமா தம்பதிகள்
இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ஜனவரி 26-ம் தேதி பரோடாவில் நடக்கும் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இந்தியாவின் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தன் மனைவியும் மிச்செலுடன் டெல்லிக்கு வருகிறார்.

அவருக்காக விசேஷ பாதுகாப்பு மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
26- ம் தேதி குடியரசு தினவிழா கொண்டாட்டங்களில் பங்கேற்று முடித்ததும், அடுத்த நாள் பரோடாவில் நடக்கும் ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள் ஒபாமாவும் அவர் மனைவியும்.
இதுகுறித்து ஏஆர் ரஹ்மான் கூறுகையில், "பரோடாவில் நடக்கும் எனது இசை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வரும் ஒபாமா தம்பதிகளை வரவேற்கிறேன்," என்றார்.
ரஹ்மானுக்கு ஏற்கெனவே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் அனுப்பியிருந்தனர் ஒபாமா தம்பதிகள். அதற்காக ரஹ்மான் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications