இணையதளத்தில் ஆபாசப்படம்... தானே காவல் நிலையத்தில் சன்னி லியோன் ஆஜர்!
இணைய தளத்தில் ஆபாசப் படங்கள் வெளியிட்டுள்ளதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து நடிகை சன்னி லியோன் தானே போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது அவரைப் பார்க்க பெரும் கூட்டம் திரண்டதால் தள்ளுமுள்ள ஏற்பட்டது.

பாலிவுட் சினிமா பத்திரிகை ஒன்றில் இடம் பெற்றுள்ள நடிகை சன்னி லியோன் படம் ஆபாசமாக இருப்பதாகவும், அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று பார்த்தால் அவரது மேலும் பல ஆபாசப் படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் உள்ளதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து ஜனஜக்ரிதி சமிதி என்ற அமைப்பின் பெண் உறுப்பினர் மும்பை டோம்ப்வில்லி போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார், 'தானே' போலீசின் சைபர்செல் பிரிவுக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. ஆபாசத்தை ஊக்குவிப்பதாகவும், இந்திய சமூகத்தையும் காலச்சாரத்தையும் அழிக்கிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலும் சன்னி லியோன் மீது எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக தனது உறவினர்கள் மற்றும் வக்கீலுடன், 'தானே' சைபர்செல் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடிகை சன்னி லியோன் நேற்று மாலை ஆஜரானார்.
அங்கு அவர் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டி வந்தது. அவர் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரைப் பார்க்கத் திரண்டதால், அந்த காவல் நிலையத்தைச் சுற்றி பெருங்கூட்டம் கூடி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கூட்டத்தைக் கலைத்த போலீசார், பின்னர் சன்னி லியோனிடம் விளக்கம் பெற்றுக் கொண்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications