ஒடிசாவில் டிவி நிருபர் கழுத்தை அறுத்துப் படுகொலை
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் டி.வி. நிருபர் ஒருவரின் கழுத்தை அறுத்து மர்ம நபர்கள் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்ரம்பூர் கிராமத்தை சேர்ந்த தபஸ் ஆச்சார்யா என்ற அந்த நிருபர், கஜ்னம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் டி.வி.சேனலில் பணியாற்றி வந்தார். வேலை முடிந்து நேற்றிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த அவரை வழி மறித்த சிலர், அவரது கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் அறுத்து கொலை செய்துள்ளனர்.
கள்ளிக்கோட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியின் சாலையோரம் ரத்த வெள்ளத்தில் கிடந்த தபஸ் ஆச்சார்யாவின் உடலை மீட்ட போலீசார், முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்குமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications