காஷ்மீரில் 4 ஆண்டுகாலம் அமலில் இருந்த எஸ்.எம்.எஸ்.க்கான தடை அதிரடி நீக்கம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4 ஆண்டுகாலமாக அமலில் இருந்த எஸ்.எம்.எஸ். மீதான தடை தற்போது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாடு கட்சி- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா முதல்வராக உள்ளார்.

அண்மையில் நடந்த தேர்தலில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் தேசிய மாநாடு கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அத்தனை தொகுதிகளிலும் இரு கட்சிகளும் தோல்வி கண்டன.
கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லாவும் இந்த தேர்தலில் தோல்வியை தழுவ நேர்ந்தது. மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மாநிலத்தில் ப்ரீபெய்ட் செல்போன் வாடிக்கையாளர்கள் எஸ்.எம்.எஸ். தடையை நீக்கக் கோரி உமர் அப்துல்லாவுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து எஸ்.எம்.எஸ். தடை நீக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications