‘அம்மா’வைச் சந்தித்து ஆசி பெற்றார் ‘பிரதமராகும்’ மோடி !
அகமதாபாத்: தேசிய அளவில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்று வரும் நிலையில், வாரணாசி மற்றும் வதோதரா என போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி. அதனைத் தொடர்ந்து இன்று தனது தாயைச் சந்தித்து ஆசி பெற்றார் மோடி.

கடந்த ஏப்ரம் 7ம் தேதி தொடங்கி மே 12ம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. கருத்து கணிப்பு முடிவுகளை நிஜமாக்கும் வகையில் பாரதிய ஜனதா அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
Narendra Modi in conversation with his mother at her residence #Elections2014 pic.twitter.com/pc4ju4a2YN
— ANI (@ANI_news) May 16, 2014 வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி, இரு தொகுதிகளிலுமே வெற்றியைப் பெற்றுள்ளார்.
முன்கூட்டியே வெற்றிக் கொண்டாட்டத்தை திட்டமிட்டுள்ள மோடி, மோடி இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
தாயிடம் ஆசி...
வழக்கமாக தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு தனது தாயாரை சந்திப்பது மோடியின் வழக்கம். அதன்படி, இன்று முதல் வேலையாக காந்திநகரில் தங்கியிருக்கும் தமது தாயை சந்தித்து நரேந்திர மோடி ஆசி பெற்றார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications