குஜராத்தில்.. ஒரே நாளில் 5246 பேருக்கு கொரோனா.. 8 முக்கிய நகரங்களில் கேஸ்கள் தொடர்ந்து சரிவு
குஜராத்தில் 8 நகரங்களில் தொற்று குறைந்துள்ளது
அஹமதாபாத்: நேற்று ஒரே நாளில் குஜராத்தில் 5,246 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன.. கடந்த 39 நாட்களில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும்... டவ்தே புயல் காரணமாகவே, இந்த தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வருகிறது. மற்றொரு புறம் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை முறையாக தகனம் செய்ய இடமில்லாமல் கங்கையில் வீசப்படும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் உள்ளன.

கொரோனா
இந்த நிலையில், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனாவால் உயிரிழப்போரின் உண்மையான எண்ணிக்கைகள் மறைக்கப்படுவதாக காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் சந்தேகத்தையும் கிளப்பி வருகின்றன.. தற்போது குஜராத்தின் எட்டு முக்கிய நகரங்களின் தொற்று எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.. கடந்த 209 நாளில் இந்த 8 நகரங்களில் வெறும் 49 சதவீத பாதிப்பு மட்டுமே பதிவாகி உள்ளது..

குறைவு
இங்கு 2 பேரில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர், ஜாம்நகர் மற்றும் காந்திநகர் போன்ற நகரங்களில் கடந்த மே மாதத்தில் இருந்து தொடர்ந்து தொற்று பாதிப்பு சரிந்து வருகிறது.

8 நகரங்கள்
இங்கு மொத்த பாதிப்பு 65 சதவீதத்தில் இருந்து 52 சதவீதமாக குறைந்து, அது மார்ச் 10-ம்தேதி வாக்கில் 49 சதவீதமாக முற்றிலும் குறைந்துள்ளது.. அந்த வகையில், குறிப்பிட்ட அந்த எட்டு நகரங்களில் 2,588 கேஸ்களே பதிவாகி வருகின்றன.

சூறாவளி
அதேசமயம், மாநிலம் முழுக்க தொற்று குறையவில்லை.. இதுவரை வந்த ஒட்டுமொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கையை கொண்டு பார்க்கும்போது, தற்போது குறைந்துள்ளது.. இது டவ்தே சூறாவளியின் தாக்கமாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications