கர்நாடகாவில் பரபரப்பு.. ஒரே வாரத்தில் மற்றுமொரு போலீஸ் டி.எஸ்.பி. தற்கொலை
பெங்களூர்: கடந்த 5 ஆம் தேதி சிக்மகளூர் டி.எஸ்.பி. தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில், மங்களூரூ காவல் துறை துணை கண்காணிப்பாளர் எம்.கே.கணபதி நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூரூ டி.எஸ்.பி. எம்.கே.கணபதி குடகு மாவட்டத்தில் மடிகேரி என்ற பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இடத்தில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட இடத்தி்ல் டி.எஸ்.பி. எழுதிய கடிதம் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், கர்நாடகா அமைச்சர் ஒருவர் அவரது மகன் மற்றும் சிலரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆள் கடத்தல் வழக்கில் சிக்கி பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிக்மகளூர் டி.எஸ்.பி. கலாப்பா ஹான்டிபாக் (34), கடந்த 5 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்
ஏற்கனவே
தற்போது இரண்டாவது டி.எஸ்.பி. எம்.கே.கணபதி தற்கொலை செய்துள்ளார். எனவே இரண்டு தற்கொலைக்கான பின்னணியில் அரசியல் பின்னணி இருக்கலாம் என கூறப்படுகிறது. இரண்டு போலீஸ் அதிகாரிகள் தற்கொலை சம்பவம் கர்நாடகா அரசியலில் புயலை கிளப்பி வருகிறது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications