ஏதாவது அதிசயம் நடந்தால் தான் நான் தூக்கில் இருந்து தப்ப முடியும்: சிறை பாதுகாவலரிடம் கூறிய மேமன்
நாக்பூர்: ஏதாவது அதிசயம் நடந்தால் தான் தன்னை தூக்கில் இருந்து காப்பாற்ற முடியும் என்று யாகூப் மேமன் சிறை பாதுகாவலரிடம் தெரிவித்துள்ளார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமன் நாக்பூர் மத்திய சிறையில் இன்று காலை தூக்கிலிடப்பட்டார். தூக்கில் இருந்து தப்பிக்க யாகூப் மேமன் செய்த அனைத்து முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் நேற்று யாகூப் மேமன் சிறை பாதுகாவலரிடம் கூறுகையில், என் தூக்கை அரசியலாக்கிவிட்டார்கள். நான் இறக்கப் போகிறேன் என்று எனக்கு தெரியும். ஏதாவது அதிசயம் நடந்தால் தான் நான் தூக்கில் இருந்து தப்ப முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு கண் விழித்த மேமன் குளித்துவிட்டு அதிகாரிகள் அளித்த ஆடையை அணிந்து தொழுதுள்ளார். அதன் பிறகு சிறிது நேரம் குர்ஆன் ஓதியுள்ளார்.
மகளுடன் பேச வேண்டும் என்ற அவரின் கடைசி ஆசை நிறைவேறிய பிறகு மகிழ்ச்சியாக காணப்பட்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications