4 மாநில தேர்தல் தோல்விக்கு விலைவாசி காரணமாம் சொல்கிறார் சோனியா
டெல்லி: நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கு விலைவாசி உயர்வுதான் காரணம் என்று சோனியாகாந்தி கூறியுள்ளார்.
டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஞாயிறன்று வெளியானது.

அதில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தேர்தல் முடிவுகள் பற்றி செய்தியாளர்களிடம் சோனியா காந்தி பேசியதாவது:
நான்கு மாநில தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். காங்கிரஸ் கட்சி தோல்விக்கு விலைவாசி உயர்வு காரணம் என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு நல்ல தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும், டெல்லி, ராஜஸ்தானில பல திட்டங்களை செயல்படுத்தியும் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று கூறிய சோனியா, தோல்விக்கான காரணம் குறித்து ஆராயப்படும் என்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "உரிய சந்தர்ப்பம் வரும்போது, பிரதமர் வேட்பாளராக...‘அவருடைய' பெயர் அறிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.
பிரதமர் வேட்பாளர் பெயர் என்று பொதுவாக அறிவிக்காமல், அவருடைய பெயர் என்று குறிப்பிட்டு கூறியதால் ராகுல் பெயரை சோனியா சூசகமாக தெரிவித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications