3 வயது சிறுமியை பலாத்காரம் செய்த டெல்லி பிளேஸ்கூல் உரிமையாளரின் மகன்
டெல்லி: டெல்லியில் உள்ள பிளே ஸ்கூலில் 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு டெல்லியில் உள்ள ஹரி நகர் பகுதியில் இருக்கும் பிளே ஸ்கூலுக்கு 3 வயது சிறுமி ஒருவர் சென்று வந்துள்ளார். வெள்ளி்க்கிழமை அவர் ஸ்கூலுக்கு போக மறுத்ததுடன் தனது பிறப்பு உறுப்பில் வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
சிறுமியிடம் கேட்டதற்கு ஸ்கூல் உரிமையாளரின் மகன் தான் தன்னை ஏதோ செய்ததாக அந்த குழந்தை பாவம் போன்று தெரிவித்தது. இதையடுத்து ஸ்கூலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி குற்றவாளியை அடையாளம் காட்டியது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுமியை சீரழித்தவரை கைது செய்தனர்.
அந்த வாலிபர் சிறுமிக்கு சாக்லேட் தருவதாகக் கூறி அவரை பலநாட்கள் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அந்த ஸ்கூலில் படிக்கும் பிற சிறுமிகளும் பலாத்காரம் செய்யப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள பிளே ஸ்கூலில் இரண்டரை வயது சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications