ஜனநாயகம் உயிரோடு இருக்க சுதந்திரமான நீதித்துறையே காரணம்: ஜெ.வுக்கு எதிராக வாதாடிய வக்கீல் ஆச்சாரியா
பெங்களூர்: ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடி முக்கியமான பல திருப்பங்களை வழக்கில் ஏற்படுத்தியவர் முன்னாள் அரசு வக்கீல் வி.எஸ்.ஆச்சாரியா.
இவரை அரசு வக்கீலாக தொடர விடக் கூடாது என்பதற்காக, அதிமுகவின் தூண்டுதலால், அப்போதைய பாஜக தலைமையிலான கர்நாடக அரசு வெகுவாக முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்பிறகு பவானிசிங் அரசு தரப்பு வக்கீலாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரோ குற்றவாளிகள் தரப்புக்கு சாதகமாக வாதிடுவதாக எதிர்க்கட்சிகளும், சில நேரம் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவுமே குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் ஆச்சாரியா இந்த தீர்ப்பு குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: முதலில் நீதிபதி மைக்கேல் டி. குன்ஹாவை பாராட்ட வேண்டும்.
ஒரு நேர்மையான, திறமையான நீதிபதியை இந்த வழக்கை விசாரிக்க நியமித்து ஹைகோர்ட் தலைமை நீதிபதி வகேலா சிறப்பான முடிவைஎடுத்தார்.
நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருக்க சுதந்திரமான நீதித்துறைதான் காரணம். அதே நேரம், இந்த வழக்கில் ஜெயலலிதா சார்பில் மேல்முறையீடு செய்ய முடியும். இவ்வாறு ஆச்சாரியா தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications