எல்லை தாண்டி வந்து இந்திய ராணுவ வீரரை துண்டு துண்டாக வெட்டி வீசிய பாக். பயங்கரவாதிகள்
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ வீர்ரை சிறைபிடித்து அவரை கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசி வெறியாட்டம் போட்டுள்ளனர் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள்.
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் எல்லை தாண்டி ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய ராணுவ வீரர் ஒருவரை பிணைக் கைதியாக பிடித்து துண்டு துண்டாக வெட்டி வீசி கொடூரத்தை அரங்கேற்றியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லை தாண்டி ஊடுருவினர். அப்போது இந்திய ராணுவத்தினர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரு வீரரை சிறைபிடித்தனர்.
பின்னர் அந்த வீரரை கொடூரமாக கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வீசி வெறியாட்டம் போட்டிருக்கின்றனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த வெறித்தனத்தால் எல்லை கிராமங்களில் தொடர்ந்தும் பதற்றம் நீடித்து வருகிறது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications