அத்துமீறி தாக்குதல் நடத்துனீங்களா?…. இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டி வருவது தொடர்பாக விளக்கம் அளிக்க பாகிஸ்தான் இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

காஷ்மீர் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாகவும் தாக்குதல் நடத்துவதாகவும் இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுதம் பம்பாவாலேக்கு சம்மன் அனுப்பியுள்ளது பாகிஸ்தான்.












Click it and Unblock the Notifications