காஷ்மீர் எல்லையில் 24 மணி நேரத்தில் 8 முறை பாக். ராணுவம் தாக்குதல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த 24 மணி நேரத்தில் 8 முறை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆர்.எஸ்.புரா செக்டார் பகுதியை இலக்கு வைத்து நேற்று இரவு 8.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கியது. அதன் பின்னர் தொடர்ச்சியாக ராக்கெட்டுகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்கள் மூலம் 5 இந்திய நிலைகளை இலக்கு வைத்து தாக்குதலை தீவிரப்படுத்தியது பாகிஸ்தான். 8 முறை பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு இந்தியத் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமையன்று 14 இந்திய நிலைகளை இலக்கு வைத்து தாக்குதலை மேற்கொண்டது பாகிஸ்தான்.
கடந்த 2 மாதங்களில் மட்டும் 150க்கும் மேற்பட்ட யுத்த நிறுத்த மீறல்களை பாகிஸ்தான் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் சாட்சியங்கள்
இதனிடையே இன்று சம்பா மாவட்டம் ராம்கர் பகுதியில் பமுசக் என்ற கிராமத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்திய ஷெல்களை போலீசார் கைப்பற்றினர்.
அத்துடன் அதே பகுதியில் ஜெர்டா என்ற கிராமத்தில் வெடிக்காத ஷெல்லையும் போலீசார் செய்தியாளர்களிடம் காண்பித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications