உ.பி.யில் கொடூரம்: 6 வயது மகளை கொன்று வீட்டில் புதைத்த தம்பதி
உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதி தங்களது 6 வயது மகளை கொன்று
வீட்டிலேயே புதைத்துள்ளனர்.
மொரதாபாத்: உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதி தங்களது 6 வயது மகளை
கொன்று வீட்டிலேயே புதைத்துள்ளனர்.

மொரதாபாத் போலீசாருக்கு கிடைத்த புகாரை அடுத்து ஆனந்த் பால் என்பவரின்
வீட்டை சோதனை செய்தனர். அப்பொழுது அவர்களது 6 வயது மகள் தாராவின் உடல்
அவர்களின் வீட்டின் தரையை தோண்டி புதைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் தங்களது மகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் எலும்பு
நோயுடன் இருந்ததாகவும், பல மருந்துகள் கொடுத்தும் பயனில்லாததால் ஒரு
சாமியாரை அணுகியதாகவும், அவரின் அறிவுரைப்படி கொன்று புதைத்ததாகவும்,
அவ்வாறு செய்தால் அடுத்த குழந்தை நல்ல படியாக இருக்கும் என்று கூறியதால்
தங்களது மகளை கழுத்தை நெறித்து கொன்றதாகவும் கூறியுள்ளனர்.
தாராவின் பாட்டி கூறுகையில், தன் மகள் அவளின் மகள் தாரா மீது மிக அன்புடன்
இருந்ததாகவும் அதனால் அவளை பிரிய மனம் இல்லாமல் அவளின் உடலை வீட்டிலேயே
புதைத்து வைத்து வணங்கி வந்தாள் என கூறியுள்ளார்.
பிரேத பரிசோதனையில் சிறுமியின் வயிற்றில் உணவு ஏதும் இல்லை என்றும் அவர்
கழுத்து நெறித்து கொல்லப்பட்டுள்ளார் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications