அம்மா, அப்பா பிரிந்துவிட்டார்களே: கவலையில் தூக்கில் தொங்கிய 13 வயது மகள்
பெங்களூர்: பெங்களூரில் தந்தையும், தாயும் பிரிந்து வாழ்வதை தாங்கிக் கொள்ள முடியாமல் 13 வயது சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள மதநாயகனஹல்லியில் இருக்கும் கொல்லாரஹத்தியைச் சேர்ந்தவர் பூர்ணிமா. அவரது கணவர் ஸ்ரீதர். அவர்களின் மகள் தனுஷா(13). குடிப்பழக்கம் உள்ள ஸ்ரீதருக்கும், பூர்ணிமாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
இதையடுத்து பூர்ணிமா தனது மகள் தனுஷாவுடன் கொல்லாரஹத்தியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். கொல்லாரஹத்தியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த தனுஷா தனது பெற்றோர் பிரிந்து வாழ்வதை நினைத்து கவலையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் அவர் வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்த பூர்ணிமா வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் தனது ஒரே மகள் பிணமாகத் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications