கடற்படை நிகழ்ச்சியில் நடிகை கங்கனாவுக்கு என்ன வேலை?: அமைச்சர் பாரிக்கர் விளக்கம்
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடக்கும் சர்வதேச கடற்படை கண்காட்சி துவக்க விழாவில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், நடிகை கங்கனா கலந்து கொண்டது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சர்வதேச கடற்படை கண்காட்சி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை துவங்கியது. முன்னதாக கண்காட்சியின் துவக்க விழாவில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் நடிகை கங்கனா ரனாவத் நடனம் ஆடினர். கடற்படை நிகழ்ச்சியில் அவர்களுக்கு என்ன வேலை என்ற கேள்வி எழுந்தது.

அக்ஷய் மற்றும் கங்கனா கண்காட்சியின் பிராண்ட் அம்பாசிடர்கள் என்று செய்தி வெளியாகின. இந்நிலையில் இது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இன்று கூறுகையில்,
பிராண்ட் அம்பாசிடர்கள் அந்த பிராண்டை பிரபலப்படுத்த வேண்டும். அக்ஷய் மற்றும் கங்கனா பிராண்ட் அம்பாசிடர்கள் இல்லை. அவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்கள். அவர்களுடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை, அவர்களுக்கு பணமும் அளிக்கவில்லை. அவர்கள் வெறும் விருந்தினர்கள் தான் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications