ஜெய்ப்பூரில் சென்னை ரயில் தடம் புரண்டது - அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் சென்னை-ஜெய்ப்பூர் ரயில் திடீரென்று தடம் புரண்டதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சந்திப்பு ரயில் நிலைய பகுதியில் நேற்று சென்னை-ஜெய்ப்பூர் ரயில் வந்து கொண்டிருந்தது. ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்துக்குள் ரயில் நுழையும் போது, அதன் எஞ்ஜினில் உள்ள 2 சக்கரங்கள், தண்டவாளத்தை விட்டு கீழிறங்கி தடம் புரண்டது.

இதனால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சுமார் அரை மணி நேரத்துக்குள் தண்டவாளம் சரி செய்யப்பட்டு ரயில் பாதை சீரமைக்கப்பட்டது. பின்னர் அந்த ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications