கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலைய நகரும் படிக்கட்டில் சிக்கி 9 பயணிகள் காயம்
கொல்கத்தா: கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்றின் நகரும் படிக்கட்டில் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட விபத்தில் 9 பயணிகள் காயம் அடைந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கீரிஷ் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நகரும் படிக்கட்டில் நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் பயணிகள் மேல்நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென மேல்நோக்கி சென்றுக்கொண்டிருந்த நகரும் படிக்கட்டுகள் எதிர் திசையில் கீழ்நோக்கி நகரத் தொடங்கியது.

இதனால் நகரும் படிக்கட்டில் இருந்த பயணிகள் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 3 பேருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர். தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications