பெருமை தான், ஆனாலும் இழப்பு இழப்பு தானே: வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தார் கண்ணீர்
பெங்களூர்: பதன்கோட் தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தார் அவர்களை நினைத்து பெருமைப்பட்டாலும், துயரத்தை அடக்க முடியாமல் அழுகிறார்கள்.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்திற்குள் கடந்த சனிக்கிழமை புகுந்த 5 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 7 வீரர்கள் பலியாகினர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பலியான வீரர்களின் உடல்கள் அவரவரின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வீரர்களின் உடல்களை பார்த்த அவர்களின் குடும்பத்தாரும், நண்பர்களும் கதறி அழுதனர்.
பலியான வீரர்களின் உறவினர்கள் கூறுகையில்,
எங்கள் குடும்ப உறுப்பினர் நாட்டிற்காக வீர மரணம் அடைந்தார் என்று நினைக்கையில் பெருமையாக உள்ளது. ஆனாலும் எங்களுக்கு ஏற்பட்ட இழப்பு இழப்பு தானே. தீவிரவாதிகள் ராணுவ வீரர்கள் பலரை கொலை செய்து வருகின்றனர் என்றனர் அழுகையுடன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications