பாட்னா குண்டுவெடிப்பு: 18 குண்டுகளை வெடிக்க திட்டமிட்டிருந்தனர் தீவிரவாதிகள்?
பாட்னா: பீகார் மாநிலம் பாட்னாவில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்தில் 18 குண்டுகளை வெடிக்க வைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாட்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தொடர் குண்டுகள் வெடித்தன. நரேந்திர மோடியின் கூட்டம் நடந்த காந்திமைதானத்தின் அருகேயும் குண்டுகள் வெடித்தன. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். 83 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதைதொடர்ந்து நடந்த சோதனையில் வெடிக்காத சில குண்டுகளும் கண்டு எடுக்கப்பட்டன. இதையடுத்து இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய 3 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் பயங்கரவாத அமைப்பான இந்தியன் முஜாஹிதீனுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அத்துடன் பாட்னா ரயில் நிலையத்தில் 10 வது பிளாட்பார்மில் உள்ள கழிவரையில் ஒன்று கூடி நகர் முழுவதும் 18 குண்டுகளை வைக்க திட்டமிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications