ரூ.15 ஆயிரம் செலுத்தி பசுவை தத்தெடுக்கலாம்.. ராஜஸ்தான் அரசு புதுத்திட்டம்
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரத்தை செலுத்தி பசுவை தத்தெடுத்து வளர்க்கும் திட்டத்தை ராஜஸ்தான் அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக்களை விரும்பும் பொதுமக்கள் ஆண்டுக்கு ரூ.15000 செலுத்தி பசுவை தத்தெடுத்துக் கொள்ளும் முறையை மாநிலஅரசு அறிமுகப்படுத்தியது.
உத்தரப்பிரதேசத்தை அடுத்து ராஜஸ்தான், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டவிரோதமாக இயங்கி வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டிறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக்களை பராமரிப்பதற்காக தனித் துறை உருவாக்கப்பட்டு அதற்கு அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாநில மக்கள் பசுக்களை வளர்க்க விரும்பினால் ஆண்டுக்கு ரூ.15,000 செலுத்தி கோ சாலையில் இருந்து ஒரு பசுவை தத்தடெுத்து வளர்க்கலாம் என மாநில அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டமானது மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவின் சொந்த தொகுதியில்
அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் இத்திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வரின் தொகுதியில் 11 பேர் இதுவரை இத்திட்டத்தில் இணைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications