உ.பி.யில் அதிசயம்: தும்பிக்கையுடன் பிறந்த பெண் குழந்தை
அலிகர்: உத்தர பிரதேசத்தில் தும்பிக்கையுடன் பிறந்துள்ள அதிசய பெண் குழந்தையை பலரும் பார்த்து வியக்கிறார்கள்.
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதிய ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் வியாழக்கிழமை ஆவலுடன் பார்த்தனர். இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் உள்ள கோதி லங்கரம் என்ற கிராமத்து மக்கள் மட்டும் போட்டியை காணவில்லை.
காரணம் நேற்று அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த பெண் குழந்தை தும்பிக்கையுடன் பிறந்துள்ளது. தும்பிக்கையுடன் பிறந்த குழந்தையை பார்க்கத் தான் அந்த கிராமத்தினர் சென்றனர்.

சிலர் அந்த குழந்தையை விநாயகரின் மனைவி என்று தெரிவித்தனர். குழந்தையை பார்க்க அந்த கிராமத்திற்கு பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்தனர். இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் வந்தனர்.
இது குறித்து குழந்தையின் தந்தை ஓம் பிரகாஷ் கூறுகையில்,
என் மகள் பிறந்த நேரம் எங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்று நம்புகிறோம். என் மகள் காலை 7 மணிக்கு பிறந்தாள் என்றார்.
காய்கறி விற்கும் பிரகாஷ் தினமும் ரூ.250 சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications