பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
பெட்ரோல், டீசல் விலை விலை ஏற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளது.
Recommended Video

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை விலை ஏற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளது.
இந்த வருட தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று கூறிய பின்னர் தினமும் விலை உயர்ந்து கொண்டே சொல்கிறது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.24, டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.54 என விற்கப்படுகிறது.

இது மக்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக யாரும் இன்னும் போராட்டம் செய்ய தொடங்காத நிலையில் தற்போது மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவது லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் செய்ய தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். டீசல் விலை உயர்வை கண்டித்து, இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் என்றுள்ளனர். இதனால் நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் 5 லட்சம் லாரி உரிமையாளர்கள் வேலை வேலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மருந்து, பால் மற்றும் தண்ணீர் லாரிகள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications