பூலான் தேவி கொலை வழக்கு: ஷேர்சிங் ராணாவுக்கு ஆயுள் தண்டனை - டெல்லி கோர்ட் தீர்ப்பு!
டெல்லி: பூலான் தேவி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஷேர்சிங் ராணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள்து.

மத்திய பிரதேசத்தின் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரியாக இருந்து பண்டிட் குயின் என பிரபலமாக அறியப்பட்ட பூலான் தேவி, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானவர். கடந்த 2001ஆம் ஆண்டு டெல்லியில் அவரது வீட்டின் முன்பு, காரில் வந்த முகமூடி அணிந்த மூன்று பேரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் கடந்த 8-ந் தேதியன்று ஷேர்சிங் ராணா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற வாதத்தின் போது ஷேர்சிங் ராணாவுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி கூறியிருந்தார். ஆனால் தமக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் ராணா மன்றாடிக் கேட்டார். இதை நீதிமன்றம் ஏற்கவில்லை.
இந்நிலையில் ஷேர்சிங் ராணாவுக்கான தண்டனை விவரத்தை டெல்லி நீதிமன்றம் இன்று அறிவித்தது. ராணாவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ 1 லட்சம் அபராதமும் விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications