குப்பையில் கிடந்த பெண் குழந்தையின் தலையை கிழித்து, உடலை குதறிக் கொன்ற பன்றிகள்
வாரங்கல்: தெலுங்கானாவில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தையை பன்றிகள் குதறியதில் அது பலியானது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கலின் புறநகர் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் பச்சிளம் பெண் குழந்தையை யாரோ போட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பன்றிகள் குழந்தையின் தலையை கிழித்து, அதன் உடம்பை கடித்துக் குதறியுள்ளன.

பன்றிகள் குழந்தையின் உடலை கிழிப்பதை பார்த்த உள்ளூர் மக்கள் ஓடி வந்து அவற்றை விரட்டினர். ஆனால் அதற்குள் குழந்தை இறந்துவிட்டது. இது குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில்,
பெண் குழந்தை வேண்டாம் என்று யாரோ அதை பிளாஸ்டிக் பையில் போட்டு குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். பன்றிகள் பிளாஸ்டிக் பையை கிழித்து குழந்தையை கொன்றுவிட்டன என்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications