நாங்கள் நாட்டைக் காக்க முயற்சித்தால் காங். ஒரு குடும்பத்தைப் பாதுகாக்கிறது: பிரதமர் மோடி 'பொளேர்'
டெல்லி: நாங்கள் இந்திய நாட்டைக் காக்க முயற்சிக்கும் போது காங்கிரஸ் கட்சியோ சோனியாவின் குடும்பத்தைப் பாதுகாக்க போராடுகிறது என்று பிரதமர் மோடி தாக்கியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இதுவரை ஆக்கப்பூர்வமான விவாதம் எதுவும் நடைபெறவில்லை.
லலித்மோடி, வியாபம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்றத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடங்கின. காங்கிரஸ் எம்.பி.க்களின் அமளி காரணமாக முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை.

நாடாளுமன்றம் இன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி-க்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பா.ஜ.க. நாட்டை காக்க முயலும் போது காங்கிரஸ் ஒரு குடும்பத்தை காக்க முயல்கிறது. ஒரு குடும்பத்திற்காக காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் அவரசரநிலை காலத்தை நினைவுப்படுத்துவது போல் இருக்கிறது. நீங்கள் அனைவரும் உங்கள் தொகுதிகளுக்கு சென்று காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை அம்பலப்படுத்துங்கள்.
முன்னதாக விஜய் சவுக் பகுதியில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் 'ஜனநாயகாத்தைப் பாதுகாப்போம்' என்ற முழக்கங்களுடன் சிறிது நேரம் பேரணி நடத்தினர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications