இந்தியா வருகிறார் ஒபாமா! குடியரசு தின விழா தலைமை விருந்தினராக பங்கேற்க மோடி அழைப்பு!!
டெல்லி: குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க வருகை தருமாறு அமெரிக்கா அதிபர் ஒபாமாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் ஒபாமா கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா வருகை தந்திருந்தார். நாட்டின் பிரதமராக பங்கேற்ற பின்னர் ஒபாமாவை அமெரிக்காவில் சந்தித்து பேசியிருந்தார் பிரதமர் மோடி.
This Republic Day, we hope to have a friend over…invited President Obama to be the 1st US President to grace the occasion as Chief Guest.
— Narendra Modi (@narendramodi) November 21, 2014 அதன் பின்னர் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு அவ்வப்போது பாராட்டு தெரிவித்து வந்தார் ஒபாமா. இந்த நிலையில் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், வரும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராக அமெரிக்கா அதிபர் ஒபாமாவை எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா அதிபர் ஒருவர் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்றும் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications