ஜேட்லியின் அறிவிப்புகளுக்கு மேஜையை இடைவிடாது தட்டிய மோடி!
ஜேட்லியின் அறிவிப்புகளுக்கு மேஜையை தட்டிவாறே ஆரவாரம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மத்திய பட்ஜெட் 2018-2019
டெல்லி: அருண் ஜேட்லி பட்ஜெட் உரையை வாசிக்க வாசிக்க பிரதமர் நரேந்திர மோடி மேஜையை தட்டியபடி வரவேற்று கொண்டிருந்தார்.
2018-2019-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் உரையை ஆங்கிலத்திலும், இந்தியிலும் வாசித்து வருகிறார்.

அப்போது அவர் கூறுகையில் கிராப்புற சாலைகள் அமைக்கும் பிரதான் மந்திரி யோஜான திட்டம் மேலும் நீட்டிக்கப்படும். கால்நடை மற்றும் மீன் வளர்ச்சித்துறைக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஜேட்லியின் அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி மேஜையை தட்டிக் கொண்டே இருந்தார். இந்த பட்ஜெட்டில் விவசாயம், ஊரக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications