பூடானில் 2 நாட்கள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்
டெல்லி: பிரதமரான பிறகு முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணமாக பூடான் செல்லும், நரேந்திரமோடி இரு நாள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
நரேந்தரிமோடி இந்திய பிரதமராக கடந்த மாதம் 26ம்தேதி பதவியேற்றார். அதில் சார்க்நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த பூடான் பிரதமர் ஷெரிங் தோப்ஹய், மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அப்போது தனது நாட்டுக்கு வருமாறு மோடிக்கு அழைப்புவிடுத்தார். சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவருமே தங்கள் நாட்டுக்கு மோடி வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் பூடான் செல்ல மோடி முடிவு செய்துள்ளார். வரும் 15, 16 ஆகிய தேதிகளில் பூடான் நாட்டில் மோடி சுற்றுப்பயமம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு செல்லும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். பூடான் பயணத்துக்கு பிறகு அடுத்த மாதம் ஜப்பானுக்கு பிரதமர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அதன்பிறகு பிரேசிலில் நடைபெறும் 'பிரிக்ஸ்' கூட்டத்தில் அவர் பங்கேற்பார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications