விவசாயி தற்கொலை விவகாரம்: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை
டெல்லி: டெல்லியில் விவசாயி கஜேந்திரசிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிராக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பிரமாண்ட பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியின் போது திடீரென ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி கஜேந்திரசிங் ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விவசாயி தற்கொலை செய்து கொண்டது குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆம் ஆத்மி பேரணியில் நடந்தது என்ன என்பது குறித்து பிரதமர் மோடியிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விவரித்தார். இந்த பிரச்சனையை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications