மத்திய அரசின் 3 தாரக மந்திரங்கள் என்னென்ன?... பிரதமர் மோடி
Recommended Video

டெல்லி: மத்திய அரசின் 3 தாரக மந்திரங்கள் என்னென்ன என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இன்று 72-ஆவது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அதில் அவர் கூறுகையில் பல்வேறு பகுதிகளில் புதிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலை, வான்வழி, கடல்வழி என அனைத்திலும் தன்னிறைவு பெற்றுள்ளோம். விவசாயத்திலும் விஞ்ஞானத்தை இணைத்து வெற்றி காண்பதே இந்தியாவின் குறிக்கோள் ஆகும்.

மத்திய அரசின் தாரக மந்திரம் REFORM, PERFORM, TRANSFORM ஆகியன ஆகும். டெல்லியிலிருந்து வடகிழக்கு இந்தியா துண்டிக்கப்பட்டதை போன்ற தோற்றம் இருந்தது.
எங்கள் அரசு வட கிழக்கு இந்தியாவின் வாசலுக்கு டெல்லியை கொண்டு சென்றுள்ளது. உலக அளவில் முன்பு இந்தியாவுக்கு அடைக்கப்பட்ட கதவுகள் இப்போது திறந்து சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளன.
புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியா மந்தமான நாடு என உலக நாடுகள் எண்ணியிருந்தன. நாட்டின் கடைகோடி கிராமத்திலும் மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளது. என்றார் மோடி.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications