சுதந்திர தினம்... செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி
Recommended Video

டெல்லி: சுதந்திர தினத்தையொட்டி, செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியகொடியேற்றினார்.
நாட்டின் 72-ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மோடி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றினார். 21 குண்டுகள் முழங்க பிரதமர் தேசியக் கொடியை ஏற்றினார்.
இவரது உரையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக கூகுள் மற்றும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பொதுத் தேர்தல் வரும் 2019-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள நிலையில் இவரது உரை மக்களிடையே எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியது.
PM Narendra Modi unfurls the tricolour at Red Fort. #IndiaIndependenceDay pic.twitter.com/sTogztX64z
— ANI (@ANI) August 15, 2018
சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக செங்கோட்டையில் முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங், தேவெ கௌடா, பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர்.
முன்னதாக அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சுதந்திர தினத்தையொட்டி தீவிரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலின்படி நாடு முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications