அரசு உறைவிடப்பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்: சமையல்காரர், வார்டன் கைது
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு உறைவிட பள்ளியில் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அதே பள்ளியின் சமையல்காரரையும், அஜாக்கிரதையாக இருந்த பாதுகாவலரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டம் சிந்தகி தாலுகா அலமேலு பகுதியில் கித்தூர் சென்னம்மா என்ற பெயரில் அரசுக்கு சொந்தமான உண்டு உறைவிட பள்ளி ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் தங்கி படிக்கிறார்கள்.
இந்நிலையில், சமீபகாலமாக அப்பள்ளியின் சமையல்காரர் அங்கிருந்த மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விடுதி காப்பாளர் ஜோதியிடம் மாணவிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஆவேசமடைந்த மாணவிகள் இது தொடர்பாக பெண்கள் உதவி மையத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பினர்.
அப்புகாரின் படி விசாரணை மேற்கொண்ட போலீசார் விடுதியின் சமையல்காரர் மற்றும் பாதுகாவலரைக் கைது செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications