தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ பாதுகாப்பு வீரர் சுட்டுக்கொலை! காஷ்மீரில் தீவிரவாதி வெறிச்செயல்
ஸ்ரீநகர்: தீவிரவாதி மறைந்திருந்து சுட்டதில், ஜம்மு காஷ்மீர் மாநில எம்.எல்.ஏவின் பாதுகாவலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்கம் மாவட்டத்தின் ரூடிவானா பகுதியில் இன்று காலை ஜகூர் அகமது தார் என்ற, போலீஸ்காரர் பைக்கின் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். பைக்கை ஜகூர் அகமது இலாஹி என்பவர் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது மறைந்திருந்த தீவிரவாதி ஒருவன், ஜகூர் தாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். உடலில் குண்டு பாய்ந்த ஜகூர் தார் அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

இந்த தாக்குதலின்போது பைக்கை ஓட்டிச் சென்ற இலாஹி படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த போலீஸ்காரர் ஜகூர் அகமது தார், தேசிய மாநாட்டு கட்சியின் ஜம்மு காஷ்மீர் மாநில எம்.எல்.ஏவான அப்துல் மஜீத் லார்மியின் பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications