ரஜினி அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்- இந்தி நடிகர் நானா படேகர் பளிச் கமெண்ட்
ரஜினிகாந்திற்கு அரசியல் சரிப்பட்டு வராது என இந்தி நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்
மும்பை: ரஜினி காந்திற்கு அரசியல் சரப்பட்டு வராது என்றும் அதற்கு அவர் ஒத்துவர மாட்டார் என பிரபல இந்தி நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகில் பிரபலமான நடிகர் நானா படேகர். உணர்வுபூர்வமான நடிகர் என்று பெயர் பெற்ற நானா படேகர் நிஜ வாழ்க்கையில் தனது சம்பாதியத்தை விவசாயிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்காக வழங்கி வருகிறார்.

அரசியல், சமூகம் குறித்து தனது பளிச் கருத்துகளை வெளியிட்டு வரும் நானா தற்போது ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
காலா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நானா படேகர் நடித்து வரும் நிலையில், ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அவரிடம் ஆலோசித்ததாகவும் நானா படேகர் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்றும், அதில் அவர் தீவிரமாக இறங்கினால் இதுநாள் வரை சம்பாதித்த பெயர் புகழ் அனைத்தையும் இழந்து விடுவார் என்று நானா படேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியலில் ஜெயிப்பதற்கு என்று சில விரும்பதகாத தகுதிகள் வேண்டும் என்றும், நல்ல குணம் படைத்த ரஜினி அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்றும் படேகர் தெரிவித்துள்ளார்.
அரசியலில் மக்களுக்காக போராட வேண்டும், இல்லையென்றால் மக்கள் நமக்கு எதிராக போராட தொடங்கி விடுவார்கள் என்று கூறிய படேகர், இந்த கருத்தை ரஜினியிடமே தாம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications