நான் எப்ப "அபார்ஷன்" செய்தேன்.. கொந்தளிக்கும் பூனம் பாண்டே!
மும்பை: கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் ரகசியமாக அட்மிட் ஆகி தனது கர்ப்பத்தைக் கலைத்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என்றும் பூனம் பாண்டே மறுத்துள்ளார்.
அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் கடந்த சில நாட்களாக ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறேன் என்றும் பூனம் பாண்டே தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது வழக்குத் தொடரப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து வெளியாகியிருந்த செய்தியில், ஜனவரி 18ம் தேதி இந்துஜா மருத்துவமனையில் சேர்ந்து கர்ப்பத்தை அவர் கலைத்துக் கொண்டதாகவும், அடிக்கடி இந்துஜா மருத்துவமனைக்கு சமீப காலமாக பூனம் பாண்டே வந்து சென்றார் என்றும் இந்த முறை அவர் அபார்ஷன் செய்வதற்காக வந்திருந்தார் என்றும் கூறப்பட்டிருந்தது.
Good morning, Here is my legal team taking action against this FAKE NEWS.. pic.twitter.com/a4mMBpCjjZ
— Poonam Pandey (@iPoonampandey) January 20, 2016 இதுகுறித்து பூனம் கூறுகையில் எல்லாம் தவறான செய்திகள். அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் 18, 19 ஆகிய இரு தேதிகளிலும் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தேன். நான் இந்துஜா மருத்துவமனைக்கு இதுவரை போனதும் இல்லை. இது தவறான செய்தி. இதை வெளியிட்டவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுப்பேன்.
எனக்கும் சாக்ஷி கன்னாவுக்கும் இடையே காதல் இருப்பதாக வரும் செய்தியும் தவறு. அவரை நான் டேட் செய்யவில்லை என்று கூறியுள்ளார் பூனம் பாண்டே.
தற்போது ஹெலன் என்ற படத்தில் நடித்து வருகிறார் பூனம். பழம் பெரும் நடிகையான ஹெலன் குறித்த படம் இது. இது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தயாராகிறது. இது போக மேலும் 2 படங்களிலும் நடித்து வருகிறாராம் பூனம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications