இந்தியாவை தாலிபான் மயமாக்கும் அரசு- ஆபாச இணையதள முடக்கத்திற்கு மிலிந்த் தியோரா கண்டனம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்தியாவில் 857 ஆபாச இணைய தளங்களை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. இதற்கு முன்னாள் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மிலிந்த் தியோரா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "இந்தியாவை தாலிபான் மயமாக்குவது போன்ற நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து இருக்கிறது. இந்த இணைய தளங்கள் முடக்கம் என்பது ஆபாச படங்கள் விருப்பத்திற்கா இல்லையா என்பதற்காக இல்லை.

தனிநபரின் உரிமைகளை அரசு கடத்திச் செல்வது போல் ஆகும். தனிப்பட்ட விஷயம் என்பது நமது அரசியல் சாசனம் ஒவ்வொருவருக்கும் அளித்துள்ள உரிமையாகும்" என்று கூறியுள்ளார்.
ஆபாச இணையதளங்களை தொடர்ந்து எதை முடக்கப் போகிறீர்கள்? டெலிபோனையா அல்லது டிவியையா என்றும் அவர் அதில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications