நாக்பூர் ஆர்எஸ்எஸ் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக காங் கட்சியின் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு
நாக்பூரில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் மாதம் 7-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் கட்சியின் ஆண்டு விழா அக்கட்சியின் தலைமையகமான நாக்பூரில் உள்ள ரேஷிம் பாகில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு புகழ்பெற்றவர்களை ஆண்டுதோறும் அழைப்பது வழக்கம்.

அந்த வகையில் ஆர்எஸ்எஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக அரசியலில் பிரணாப் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டால் அது காங்கிரஸ் கட்சியுடன் சில மனஸ்தாபத்தை கொடுக்கும். சுதந்திரம் அடைந்த நாள் முதல் அந்த கட்சியுடன் காங்கிரஸ் சற்று விலகியே நிற்கிறது. அதே சமயம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ ஆர்எஸ்எஸ் குறித்து தனது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்ததில்லை.
இன்னும் சொல்லபோனால் மகாத்மா காந்தியை படுகொலை செய்தது ஆர்எஸ்எஸ்தான் என்று ராகுல் காந்தி கூறியதற்கு அந்த அமைப்பினர் மானநஷ்ட வழக்கை போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications