பிரணாப் முகர்ஜிக்கு வயிற்று வலி.. .மருத்துவமனையில் சிகிச்சை
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டதால் அவரை டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர்.
பிரணாப் முகர்ஜி, கடந்த 11 ம் தேதி தனது 79வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்தநிலையில் அவருக்கு நேற்று கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்ட அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஒரு நாள் மருத்துவமனையில் தங்கியிருக்கும்படி அறிவுறுத்தினர். அதன்படி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து குடியரசுத் தலைவரின் செய்தித்துறை செயலாளர் வேணு ராஜாமணி கூறுகையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை ஒரு நாள் மட்டும் சிகிச்சைக்காக தங்க வேண்டும் என அறிவுரை கூறினர். இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications