ம.பி.: 5 மாத கர்ப்பிணியை பலாத்காரம் செய்த பஞ்சாயத்து தலைவரின் மகன்
Subscribe to Oneindia Tamil
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் கர்ப்பிணியை பஞ்சாயத்து தலைவரின் மகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள பார்த் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் ராஜ்புத். பார்த் கிராம பஞ்சாயத்து தலைவரின் மகன். அவர்கள் வீட்டில் 5 குழந்தைகளுக்கு தாயான 35 வயது கர்ப்பிணி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அஜய் அந்த 5 மாத கர்ப்பிணியை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் பற்றி அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அவரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த அஜய் தலைமறைவாகிவிட்டார்.
தலைமறைவாக உள்ள அஜய்யை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications